Wednesday 5 June 2013

பாட்டாளிகளின் எழுத்தாளர் தேடல்.

மூன்றாம் தலைமுறை அரசியலுக்கான அறிவார்ந்த முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக இணயதள பாட்டாளி சொந்தங்களில் பேச்சாளர்,எழுத்தாளர்,கவிஞர் போன்ற அறிவார்ந்த தளத்தில் படைப்பாளிகளை தேடும் ஒரு முயற்சியாக இந்த  " பாட்டாளிகளின் எழுத்தாளர் தேடல் "   என்ற எழுத்து ( கட்டுரை ) போட்டியை நடத்துகிறோம்.  இதன் மூலம் நமக்கான ஒரு அறிவு ஜீவியை நாம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பாட்டாளிகளின் எழுத்தாளர் தேடலில் பாட்டாளிகளின் எழுத்தாளராவதற்கு கீழ்க்கண்ட தலைப்பில் உங்கள் கட்டுரைகளை onlinepattalimakkalkatchi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்பவும்.

போட்டித்தலைப்பு "உலக வரலாறும், தமிழக அரசியலும் ஒரு ஒப்பியல்". 
( கட்டுரைகள் உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும், இணையதளங்களில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட கட்டுரைகள் கண்டிப்பாக நீக்கப்படும்.) மேலும் போட்டிக்கு சமர்பித்த கட்டுரைகளை சமூக வலைதளங்களிலும் அல்லது உங்களின் தனி நபர் தளங்களிலும் பகிர்தல் கூடாது.

போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாலருக்கான பரிசுகள்.

முதல் பரிசு :           5000 ரூபாய் 
இரண்டாம் பரிசு : 3000 ரூபாய் 
மூன்றாம் பரிசு :    2000 ரூபாய் 

கட்டுரைகளை அனுப்ப கடைசி நாள் 30- june- 2013

No comments:

Post a Comment