சுய விவரம்

சமூகநீதி,ஜனநாயகம்,சமத்துவம்,மனிதநேயம்.

தமிழகத்தின் மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட, மிகவும் பெரும்பான்மை சமூகமான வன்னியர் ஆளனும்,வன்னியர் ஆளனும்,வன்னியர் ஆளனும்.


தமிழகத்தின் மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட தமிழ் சமூகமான வன்னியர் சமூகத்தின் ஆட்சியே தமிழகத்தின் பொர்க்காலம், தமிழ் இன உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சரியான தருணம். மருத்துவர் ஐயாவின் கரங்களை வலுப்படுத்துவோம்.

பாட்டாளி மக்கள் கட்சி இணையதள பிரிவான இக்குழு அனைத்து சமூகத்திற்குமான சமத்துவத்தை பேணிக்காக்க் கட்டமைப்பட்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் :
1.புகை பிடித்தலை தடுப்பது.
2.மதுபழக்கத்தை ஒழிப்பது
3.மக்கள் தொகைக்கேற்ப அனைவருக்கும் இடஒதுக்கீடு,
4.பெண்ணடிமை போக்குவது.
5.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்.
6.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்.
7.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி.
8.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது.
9. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்.
10.எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு.
11.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது.
12.வரதட்சணையை ஒழிப்பது.
13.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு.
14.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது.
15. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது.
16. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது.
17.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு.
18.வறுமை ஒழிப்பு.
19.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை
20.பிரதமருக்கு கிடைக்கும் அதே மருத்துவம் ஏழைக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி தமிழரிடையே சமத்துவத்தை வலியுறுத்துகிறது. கட்சிக்கொடியில் இருக்கும் நீல நிறம் தலித் சமுதாயத்தினரையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், சிகப்பு நிறம் பொதுவுடமை சித்தாந்தத்தையும் வலியுறுத்துகிறது.

இக்குழுவில் கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை தடை செய்திருக்கிறோம். ஆனால் கொள்கைகளை விமர்சிப்பவர்களிடம் விவாதம் செய்ய சித்தமாய்  இருக்கிறோம்.

பதிவுகளை தொடர